Verse
7
தப்பாமல்
ஐம்பதிலே ரெண்டு சொன்னேன்
தனியோக மூலி ஒரு நூறு சொன்னேன்
செப்பாகத்
திருவகம் எண்ணூறு சொன்னேன்
திறமாக நாற்பதிலும் பாரு பாரு
கோப்பான
எண்பதிலே இரண்டு சொன்னேன்
குடித்த எண்ணைக் கக்கவைத்தேன் ஐந்நூற்றுள்ளே
வைப்பாகப்
பதினாறு இரண்டு சொன்னேன்
வஞ்சமில்லாக் களங்கம் ஆயிரமு
மஞ்சே (7)
Translation:
I
told about the two in the fifty without fail
I told about special herbs for yoga
in the one hundred
I
told about thiruvagam/draavagam in eight hundred
See it in the forty also
In
the summary, the eighty I said the two
I regurgitated the number (oil) in
the five hundred
I
told sixteen and two as that which should be maintained
The faultless, undeceiving thousand
and five (8)
Commentary:
This
verse seems to refer to the oils, herbs and other preparations. draavagam mentioned in line 2 means preparations through fractional distillation. For the procedure please refer to Siddhar rajiyam under திராவகம் draavagam.
No comments:
Post a Comment