Verse
339
ஞானி
என்றால்இது காண்பான் மற்றோர் காணார்
நல்வினை
தீ வினைகள் ரெண்டும் முளைத்த தனக்கே
காணி
என்ற கியானம் அக்கியானம் அங்கே
-----------------------
Verse 343
அல்லடா
என்று சொல்வார் அறியா மட்டை
அடுத்து
உன்னைக் கேட்டாலும் அகலத் தள்ளு
கல்லடா
மனம் கொண்ட பிள்ளைக் கீவாய்
கசடர்கள்
வந்தடுத்தாக்கால் நூல் காட்டாதே
புள்ளடா
புலையா அது முகம் பாராதே
பூதலத்தில்
நீயிருந்தால் புதுமை கேளே
Translation:
It
is only the jnani who sees this, others do not see it,
The
two, good and bad actions will affect them
Wisdom
and ignorance will occur there.
Verse
343
They
will say it is not so, the stupid, the foolish
If they
ask you, ignore them.
You
will offer this to one who has a firm mind
Do not
show this book to the faulty
They
ae evil birds, Pulayaa! Do not see even
their face
If you
remain in the world, hear this, something new.
Commentary:
As
before some verses are missing and these two verses are disconnected. Verse 339 says that only those who are free
of the fruits of good and bad actions, the Wise Ones will attain these
experiences. The good and bad karma will
make one shuttle between wisdom and ignorance.
So these experiences will not be permanent even if they occur.
Verse
343 is also not clear. It seems to be
instructing who should receive this book and who should not. Agatthiyar tells Pulatthiyar that this book
should be offered only to the worthy.
இடைப்பட்ட பாடல்கள் தொலைந்துவிட்டதால் இவ்விரு
பாடல்களும் தொடர்பற்று உள்ளன. பாடல் 339ல்
அகத்தியர் நல்வினை தீவினை ஆகிய இரண்டையும் கடந்த ஞானியரே மேற்கூறிய அனுபவங்களைப்
பெறுவர், பிறருக்கு நல்வினை தீவினை என்று இரு வினைகளும் இருப்பதால் ஒருசமயம் ஞானம்
மற்றொரு சமயம் அஞ்ஞானம் என்று இரண்டுக்கும்
இடையே ஊசலாடுவர் என்கிறார் அகத்தியர்.
பாடல்
343ல் இந்த நூலை திடமான உறுதி பெற்றோருக்கே கொடுக்கவேண்டும். மனதில் அழுக்கு உள்ளவர்களுக்குக் காட்டக்
கூடாது என்கிறார் அவர். அடுத்தபாடலில்
தான் ஏதோ புதிய ஒன்றைக் கூறப்போவதாகவும் அதைக் கேள் புலத்தியா என்றும் அவர்
கூறுகிறார்.
Hats Off!!! You have been doing a great job.
ReplyDeleteMuch Appreciated.
Om Agatheesaaya Namaha
ReplyDelete