வணங்கி
அவன் வந்தாலும் முகம் பாராதே
வாழ்தனங்கள்
ஈய்ந்தாலும் நயம் சொல்லாதே
இணங்கி
அவன் வந்தாலும் இடம் கொடாதே
ஏவல்
அவன் செய்தாலும் நீ கொள்ளாதே
துணங்கி
அவன் வீடு பொருள் நாடி ஈந்தும்
சொல்பத்தில்
அவன் வசனம் நீ கூறாதே
சுணங்க
அவன் ஒருநாளும் உதவாக் குப்பை
தோழி
அவள் துடர்ந்து வந்தால் இவ்விடம் சொல்லே
Translation:
Even
if he comes to you saluting you, do not see his face
Even
if he offers wealth for living, do not tell him
Even
if he comes humbly, do not give him a chance
Even
if he serves you, do not accept it,
Even
if he offers house, wealth etc
Do not
talk to him easily
He is
useless garbage
If She,
the friend comes following, tell her about this place.
Commentary:
Agatthiyar
is continuing his advise to Pulatthiyar that he should avoid charlatans. He tells Pulatthiyar to not reveal the
content of this book even if such a person offers wealth, house, or any
service. He is nothing but garbage as he
will go back to his original ways. The
last line is not clear, Agatthiyar talks about a friend, a girl. He tells Pulatthiyar that if she comes he
should tell her this place.
புலத்தியருக்குத்
தனது அறிவுரையைத் தொடருகிறார் அகத்தியர்.
தீயவர்களுக்கு இந்த நூலை அவர்கள் பொருளும் வீடும் தனமும் தந்தாலும் சேவை
புரிய வந்தாலும் தரவேண்டாம் ஏனெனில் அவர்கள் வெறும் குப்பை என்று அகத்தியர்
கூறுகிறார். இப்பாடலின் கடைசி வரி தெளிவாக
இல்லை. தோழி அவள் வந்தால் அவளுக்கு
இவ்விடம் சொல்லு என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment