Verse
292
கண்டுகொள்ளச்
சொன்னீரே வேத வேதா
காரணத்தால்
பூரணத்தைக் காணச் சொன்னீர்
பண்டு
கொள்ளச் சொன்னீரே மௌன யோகி
பார்த்தோர்க்கு
ஏச்சாமே பரத்தின் கூறு
தொண்டுபண்ணிக்
கேட்க வந்தேன் கும்ப வாழ்வே
சொல்லுவீர்
வெளித் திறந்து சொல்லுவீரே
Translation:
The
essence of Veda! You told me to realize
this,
You
told me to see the fully complete with the help of the cause
The
Silent Yogi! You told me to accept it
For
those who have seen, the nature of the Param without verbally abusing it,
The
Life of Kumba! I have come to you to ask
about this after serving you,
Please
tell, revealing it openly, please tell.
Commentary:
Pulatthiyar
addresses Agatthiyar as the essence of Veda, that which is know by Veda, as the
silent yogi and the glorious life of kumba.
He requests Agatthiyar to explain to him about these concepts, revealing
the secretly openly, about Param or the Divine.
He tells how to obtain such a esoteric knowledge from a guru. One has to serve the guru satisfactorily and
then request him to explain the secrets.
புலத்தியர்
அகத்தியரை வேத வேதா, அதாவது வேதத்தினால் அறியப்படுபவர், கும்ப வாழ்வு, மௌன யோகி
என்று அழைத்து அவரிடம் இந்த ரகசியங்களை விளக்குமாறு கேட்கிறார். தான் அவருக்கு பணிவிடை செய்து இவற்றைப் பற்றிக்
கேட்பதாகவும் அகத்தியர் இவற்றை வெளிப்படையாகக் கூறவேண்டும் என்று புலத்தியர் அவரை
வேண்டுகிறார்.
No comments:
Post a Comment