Verse
285
பொய் உபதேசம்
அணிகுவார்
கரன்யாசம் அங்கனியாசம்
ஆனபின்பு
கை அலம்பிக் கண் மூக்குயந்து
முணிகுவார்
முண்முணென்று தொட்டுப் பின்பு
முழம்
அளவு தாவத்தைக் கையில் தாங்கி
பணிகுவார்
கை கூப்பி சூட்டிக் கொள்வார்
பட்டதனால்
மூடி ஜெபம் பண்ணுவார் பின்
குணகுணென
மந்திரத்தைக் குளறுவார்பின்
குருக்கள்
என்று உலகோர்கள் மகிழுவாரே
Translation:
They will perform
anga nyasa and kara nyasa (ritual of charging the body)
After that they will
wash the hands, touch the nose
Will chant under the
breath after touching
Holding a hand
measure of chain of rudraksha
They will bend low,
fold their palms and wear it
Covering with silk
they will perform japa
They will blabber
mantra under the breath after that
Worldly people will
praise them as gurus.
Commentary:
Agatthiyar talks
about a fallacious guru who pretends as if he is wise. Such a person will perform elaborate worship
rituals of purifying the body, chanting mantra, adorning the rudraka beads
after uttering the appropriate mantra, covering themselves with silk cloth and
chanting mantra and thus make a big show of the worship. People get enamored by all these and call
them gurus.
The term ‘nyasa’
meaning placing the power. This is a
ritual where the body and the senses are cleansed and specific deities invoked in
them. However, this is only a physical
part. The most important part is that
the worshipper performs all the steps of the puja mentally before doing it
physically. Agatthiyar is describing a
worshipper who is only doing so, but is only performing a formally.
பூஜை
கிரமங்களை ஒரு சடங்காக செய்யும் ஒருவரைப் பற்றி அகத்தியர் இங்கே கூறுகிறார். இந்த மனிதர் அங்கன்யாசம் கரன்யாசம் ஆகிய
தூய்மைப்படுத்திக்கொள்ளும் சடங்குகளை செய்து முழ நீள ருத்திராட்ச மாலையை
அணிந்துகொண்டு முணுமுணுவென்று மந்திரத்தைச் சொல்லியவாறு தன்னை பட்டால்
மறைத்துக்கொண்டு மந்திரங்களைக் கூறுவர். இவ்வாறு பூஜையை அனைவரையும் கவரும் ஒரு
சடங்காகச் செய்யும் அவர்களை உலக மக்கள் பெரிய குருக்கள் என்று கூறி மகிழ்வர்
என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment