Verse
270
தூக்கிப்
பார் கையிலே இந்த ஞானம்
சுருக்கமது
தான் அறிந்து சொக்கி ஏறு
ஆக்கி
வைத்தேன் ஞான திரு பொங்கலப்பா
அர
அரா பசியாளி அறிந்து உண்ணு
போக்கிரிக்கோ
பாடி வைத்தேன் இந்த நூலை
புண்ணியர்க்கு
லபிக்குமிது பொய்யற்கில்லை
சாக்கிரிகள்
செய்யவென்றால் குருவைக் காரு
சதுர்முகன்போல்
குரு நிலைத்தால் இது சொல்வாரே
Translation:
Evaluate this jnana and see it
Knowing
the essence climb with enchantment
I
cooked the gruel of the sacred wisdom
Ara
araa! The one who is hungry consume this
with understanding
Did
I sing this work for the troublesome?
It will
be fruitful only for the fortunate not for liars
If
you want to do the procedures approach a guru
If
you get a guru like the four-faced one he will explain this.
Commentary:
Agatthiyar
tells Pulatthiyar that this book is for those who have the hunger for
realization. It is not for liars and
charlatans but only for the deserving.
However, if one wishes to follow the procedures recommended in this book
Agatthiyar advises that one should do under the supervision of a guru. Only a guru can explain the procedures
clearly and make sure the disciple is performing them in an error- free safe
manner. Agatthiyar says that if one is
fortunate to get a guru like the four-faced one, Brahma, then one will be
granted all the knowledge.
இறையுணர்வைப்
பெற வேண்டும் என்ற பசியுள்ளோர்க்கே இந்த நூலைத் தான் பாடியதாகக் கூறும் அகத்தியர்
இந்த தெய்வீக பொங்கலை பசியுள்ளோர்கள் அறிந்து உண்ணவேண்டும் என்கிறார். ஆனால் இதில்
கூறப்பட்டுள்ள சரியை கிரியைகளை செய்யவிரும்பும் ஒருவர் தகுந்த குருவின்
மேற்பார்வையில்தான் இதைச் செய்யவேண்டும் என்று அவர் கூறுகிறார். நான்முகனைப் போன்ற குரு வாய்த்தால் அவர் இந்த
விஷயங்களை சரியாக விளக்குவார் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment