verse 260
தீராது என்றுரைத்தாய் புலத்தியா கேள்
தீராது என்றுரைத்தாய் புலத்தியா கேள்
செப்புகிறேன் மூன்றெழுத்து
மந்திரமாய்க் கேளு
பெறாது முதல் எழுத்து
நங்கென்றோர் சொல்
பரிசமுடன் நடு
எழுத்துசிங்கென்றோர் சொல்
சாராது கடைஎழுத்து
யங்கென்றோர் சொல்
சம்சயங்கள் ஒன்றும் இல்லை
வாசி மூன்றும்
பேராது இதில் மூன்றும்
சூக்ஷம் கேளு
பொய்யன்றிமெய் விரும்பிப்
புகல நன்றே
Translation:
Pulatthiya! You said it will not be satiated
I will utter the three
letters as mantra, listen
The unmoving first letter is
nang
The merciful middle letter
is cing
The unassociated last letter
is yang
There are no doubts, the
three vaasi
Are named as these three,
listen about the subtlety
It is good to speak,
desiring the truth without lies
Commtary:
Agatthiyar replies to
Pulatthiyar's comment that unless one experiences the Divine, the supreme state
of consciousness, one will not be really satisfied. He says that he will tell him the three letters of vaalai as the mantra, nang, cing and yang. These three letters are present as poorakam,
kumbakam and rechakam.
Tamil Siddhas locate these letters at muladhara/ svadhistana, manipuraka/anahata and vishuddhi/ajna.
Tamil Siddhas locate these letters at muladhara/ svadhistana, manipuraka/anahata and vishuddhi/ajna.
ஒருவர் இறையுணர்வை அனுபவித்தாலன்றி
திருப்தி பெறமாட்டார் என்ற புலத்தியரின் கருத்துக்கு அகத்தியர் இங்கே பதில்
கூறுகிறார். அவர் தான் கூறிய மூன்று
எழுத்துக்கள் மந்திரமாக இருக்கும்போது நங், சிங், வங் என்று இருக்கும் என்றும்
அந்த மூன்று எழுத்துக்களுமே பூரகம், கும்பகம், ரேசகம் என்று வாசியோகத்தில் உள்ளன
என்றும் அவர் கூறுகிறார். இதுவே
சூட்சுமம். பொய் கலக்காத மெய் என்கிறார் அகத்தியர்.
This point is different from what is said in Stanza 46 as Vasi yogam. So any more details on how sounds of Vasi and this mantra is connected in vasi
ReplyDeleteYes, these letters are different from vang and cing that Agatthiyar mentioned as the letters for vaasi breathing practice. The next verse that I will be posting now will say that akara, ukara and makara correspond to the three steps of the vaasi yogam. I am not sure if there is any connection between these letters. The three steps are inhalation, cessation and exhalation. One has to explore whether these letters are uttered for different benefits or they are only place values for the practice.
ReplyDelete