Monday 3 February 2014

20. Subramanya Puja-1

Verse 20
சுப்பிரமணியர் பூசை

கூடப்பா ஆறுமுகம் எனக்கும் ஆசான்
கும்பமுனிக் கவதரித்த குல தெய்வந்தான்
நாடப்பா அவருடைய பூசை கேளு
நன்றான புலத்தியனே அறுகோணந்தான்
ஊடப்பா உங்கார ஏகம் போட்டு
ஓம் நம சிவாய வென்ற அறு கோணந்தான்
போடப்பா ஆறிதழின் சூலத்துள்ளே
புகழான சரவணத் தைப் புகழ்ந்து வையே

Translation:
Join him, Arumugam is the preceptor for me also
            He is family deity incarnate for Kumbamuni
Seek him, listen about his puja
The good Pulatthiya! Six angles
In them draw one  ungkara 
Draw the six angles inscribing om namacivaya
Within the spear in the six petals
Place the famous saravana there praising it

Commentary:

This verse is about Subramanya puja.  Subramanya yantra has shatkona or six triangles.  The unkara is written in the middle.  Om namacivaya is written on the six petals where the spear is drawn and the letters saravanabava is written. 


இப்பாடல் சுப்பிரமணிய பூஜையைப் பற்றிப் பாடுகிறது.  அகத்தியர் தனது குலதெய்வம் சுப்பிரமணியர் என்று கூறுகிறார்.  சுப்பிரமணியர் யந்திரத்தில் ஷட்கோணங்கள் உள்ளன.  அதனுள் வேல், நமசிவாயம், சரவணபவ ஆகியவை எழுதப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment