Verse
22
சிதம்பர
பூசை
எண்ணப்பா
ஆறுமுகம் பிரகாசிக்கும்
எத்தொழிலும் சித்திக்கும்
இனிதானப்பா
பண்ணப்பா
சிதம்பரத்தின் நடனந் தன்னைப்
பரிவான புலத்தியனே நன்றாய்க்
கேளு
தண்ணப்பா
ஆறுவரை நேரே கீறி
சதிரமாய் ஆறுவரை குறுக்கே
கீறி
கண்ணப்பா
நமசிவாய வென்று போட்டுக்
கருணையுடன் நடுவனையைப்
பிடித்து மாறே (22)
Translation:
Contemplate, the ārumugam will glow
All the jobs will become successful
Perform
the dance of Chidambaram
The merciful Pulatthiya! Hear this
well
Draw
six straight lines (vertical)
Draw six lines (horizontal) to form
squares
Writing
namacivaya, my apple of the eye
Hold to the middle one with mercy
and change (22)
Commentary:
http://swayamvaraparvathi.org/wp-content/uploads/2013/01/chidambara_chakra_yantra.jpg
The above link gives the Chidambara yantram.
Worshipping
Subramanya yantra as described above will make one successful in all their
jobs. Next Agatthiyar describes the dance
of Chidambaram. Draw a 5X5 square, write
namacivaya with it and make the prana go through the sushumna nadi, the middle
one.
மேலே
விளக்கிய சுப்பிரமணியர் யந்திரத்தை வரைந்து சுப்பிரமணியர் பூஜை செய்தால் எல்லா
தொழில்களிலும் வெற்றி ஏற்படும் என்று அகத்தியர் கூறுகிறார். அடுத்து அவர் சிதம்பர நடனத்தை
விளக்குகிறார். அதற்கான யந்திரம் 5X5 சதுரமாகும். அதனுள் நமசிவாய
என்று எழுதவேண்டும். பிராணனை நடுவனான
சுழுமுனையில் செலுத்தவேண்டும். அதையே கால்
மாறுதல் என்று கூறுவர்.
No comments:
Post a Comment