Verse 209
காசினியில் இக்குருவைக் கண்டு
வீணப்பா மற்ற குருக்கள் எல்லாம்
வித்தாரப் பனங்கள்ளோ
ஈசன் கள்ளோ
கோணப்பா மீறவுமே விரித்துச் சொன்னேன்
குடியிருப்பு அவருடைய தடமும் சொன்னேன்
ஆணப்பா என்றக்கால் இங்கு மார்க்கம்
அறிந்து நீ குருதேடி அறிந்திடாயே
Translation:
Compared to this guru, all other gurus
In the world are useless.
They are the elaborate palm toddy or the delusion of Isa
See son, I have told this in elaboration
His residence and his tracks I told you,
When you want to attain this path
You search for the guru, with knowledge.
Commentary:
Having described various types of gurus and their methods
Agatthiyar is advising Pulatthiyar that the last type of guru he described is
the best and that one should seach for such a guru with the knowledge that
Agatthiyar has imparted so far.
பலவிதமான் குருக்களைப் பற்றி கூறிய அகத்தியர்
புலத்தியரிடம் தான் கடைசியில் கூறிய குருதான் மிகச் சரியானவர், அவருக்கு நிகர்
இவ்வுலகில் வேறு எவரும் இல்லை என்று சொல்லி அத்தகைய குருவை தான் இதுவரை அளித்த
அறிவைக் கொண்டு தேடு என்று அறிவுரை கூறுகிறார்.
No comments:
Post a Comment