Verse 129
ஞானமென்பதென்ன வேணும்
நன்றென்றீர்
என்குருவே அகத்திய மூர்த்தி
நாதனே
வேதாந்த நடன வாழ்வே
அன்றென்றீர்
ஞானம் என்றும் மோகம் என்றும்
அரஅரா
காயசித்தி கல்பம் என்றீர்
பண்டென்றீர்
சாகாமல் இருப்பதென்றீர்
பரஞானம்
தேடுவதே பெருமை என்றீர்
உண்டென்றீர்
உலகத்தோடிருக்கச் சொன்னீர்
ஓஓஓ
ஞானம் என்ன உரை சொல்வீரே
Translation:
Good you said, my
Guru, Agatthiya murthy,
The Lord, The life
of vedantic dance,
Then you talked
about jnana and desire
Arahara!
Kayasiddhi, Kalpam, you mentioned,
You taught about
how to remain immortal
You also said that
it is glorious to search for parajnana
You told us to
remain with the world
O O O please
explain what is jnana
Commentary:
Pulatthiyar once
again summarizes what he learned from Agatthiyar here. He says that Agatthiyar has spoken about
wisdom, desire, kaya siddhi, kalpam, how to remain deathless, how knowledge
about the Supreme is glorious and how to remain with the world. Now, Pulatthiyar wants him to talk about
jnana or wisdom in detail.
அகத்தியர்
இதுவரை ஞானம், மோகம், காயசித்தி, கல்பம், எவ்வாறு இறப்பைத் தவிர்ப்பது, எவ்வாறு
பரஞானத்தைத் தேடுவதே பெருமை மற்றும் எவ்வாறு உலகத்தோடு ஒட்டி வாழ்வது என்று
கூறினார் என்றும் இனி ஞானம் என்றால் என்ன என்று விரிவாகக் கூறும்படியும் புலத்தியர்
அகத்தியரிடம் கேட்கிறார்.
No comments:
Post a Comment