Friday 4 April 2014

137. One who loses himself getting drunk

Verse 137
தானான இன்னொருவன் செய்கை கேளு
சாத்திரத்தைத் தேடி மிகச் சேர்த்துக் கொண்டு
கானான குருக்களைத் தான் அடுத்துக் காத்து
கற்ற பொருள் அத்தனையுங் கற்றுக் கொண்டு
பானான பானம் என்று சாராயத்தைப்
பற்றி மிகக் குடித்தவன் தான் போனான் பின்பு
போனானே பெரும்போக்கு அது போக்கையா
போனவன் தான் திரும்பி வரக் காணேன் காணேன்

Translation:
Listen to the actions of another one who is full of ahamkara
Seeking and accumulating sastra
Reaching a guru, protecting him
Learning everything that the Guru has learned
He followed the one who drank the beverage,
The arrack, copiously.
We went in the path of great destruction
I did not see him return, the one went away so, did not see him.

Commentary:

This is an interesting verse about another expert.  This person seeks and learns all the sastra.  He will also obtain upadesa from gurus.  However, he will lose himself drinking toddy copiously and get destroyed.  He will reach point of no return.


இப்பாடல் மற்றொரு படித்த மூடனைப் பற்றியது.  அவன் கற்க வேண்டியவை அனைத்தையும் கற்கிறான்.  குருக்களைத் தேடி உபதேசமும் பெறுகிறான்.  ஆனால் சாராயத்தைக் குடித்து திரும்பி வராத வழியில் அழிந்து போகிறான்.

No comments:

Post a Comment