Verse 142
தாவென்றால்
கை இல்லான் தாவப் போகும்
சமத்தில்லான்
போர்க்களத்தில் சண்ணப் போமோ
போவென்றால்
செவிடனுக்குக் கேட்குமோ சொல்
பொறியில்லா
அக்கினியும் வளருமோ சொல்
ஏவென்றால்
கால் இல்லான் ஏகு வானே
ஏச்சென்றால்
செய்யாமல் ஏச்சும் ஆமோ
பாவென்றால்
ஆகாசம் பாவுமோ சொல்
பார்த்தறிந்து
கேளாத பாவி மாரே
Translation:
If asked, “give”
can the hand-less one give?
Can the one who is
not smart go to fight in the battlefield
If said, “Go” can a
deaf person hear it
Will the fire grow
without a spark, Tell me,
If said, “Go” can
the one without legs go
If you said, “Insult”
will it become an insult
If bid to spread
can the space spread
The sinners who
have not seen, realized and listened to it.
Commentary:
In this verse
Agatthiyar is telling Pulatthiyar that one cannot accomplish an action unless
one has the capacity to do it. A legless
man cannot walk if bid, a deaf person cannot hear, a fire cannot grow into a
blaze without a spark. Similarly, one
cannot attain wisdom unless one develops the capacity to attain it.
இப்பாடலில்
அகத்தியர் ஒருவர் தனது தகுதியை வளர்த்துக் கொண்டாலன்றி ஞானம் பெற முடியாது
என்பதைப் பல்வேறு உதாரணங்களின் மூலம் காட்டுகிறார். காலில்லாதவனால் போக முடியாது, காதில்லாதவனால்
கேட்கமுடியாது, பொறியில்லாமல் அக்னியால் எரிய முடியாது. அது போல தேவையான தகுதியில்லாமல் ஒருவரால் ஞானம்
பெற முடியாது.
No comments:
Post a Comment