Verse 134
கேட்பாரென்றுரைத்துவிட்டீர்
குருவே ஐயா
கிருபையுள்ள
தெளிவோர்கள் செய்கை என்ன
வாட்பாக
முன்னுரைத்தீர் அறியார் செய்கை
வஞ்சகரை
காமுகரை வெளியாய்ச் சொன்னீர்
தாட்பாகப்
பெற்றவரோ இன்னும் உண்டோ
சந்தேகம்
உண்டானால் விளங்கிப் போவீர்
ஆட்பாக
அடியேன்மேல் கிருபை செய்து
அருள்
செய்வீர் செய்தபின்பு அருள் கேட்பேனே
Translation:
My Guru!, Sir, you
said they will ask
What is the action
of the merciful clear headed souls
You told the action
of the ignoramus
You exposed the
cheats and the debauch
Are these all or
are there more?
Please clear any
doubts that may arise
Having mercy on me, your devotee
Please bestow your
grace, I will ask for your grace.
Commentary:
Pulatthiyar lists
all the types of people that Agatthiyar spoke about, the cheats, the swindlers
and the debauch. Agatthiyar also
described the actions of the good and the ignorant souls. Now Pulatthiyar requests Agatthiyar to bestow
his grace on him and he will ask him about more.
அகத்தியர்
இதுவரை திருடர்கள், காமுகர்கள், அல்பர்கள் ஆகியோரைப்பற்றியும் தெளிவுளோர்கள்
தெளிவற்றவர்கள் ஆகியவர்களின் செய்கைகள் ஆகியவற்றை விளக்கியுள்ளார் என்றும் அவர் தன்
மீது அருள் செய்தால் தான் இனி அருளைப் பற்றிக் கேட்க விரும்புவதாகவும் புலத்தியர்
கூறுகிறார்.
No comments:
Post a Comment