Wednesday, 9 April 2014

149. Yoni puja, cakra puja- Agatthiyar's opinion

Verse 149
முத்தியென்று குருக்களாய் வேடம் பூண்டு
மூர்க்க குணம் இவன் சற்றும் மறந்திடாமல்
சத்தி என்ற பெண்கள் இட இருகால் சந்தில்
தலை கவிழ்ந்து இது கவனச் சமையத்தோர்கள்
பத்தியில்லாப் புத்திகளை நடந்து கொண்டு
பூரணத்திலே இருந்து பொருள்தான் என்று
கத்தி முனை மேல்நிறுத்தி வார்த்தை பேசிக்
கருத்துள்ளே அடுத்து வந்தால் விழலாய்ப் போச்சே

Translation:
Adorning the garb of a Guru who talks about mukti,
Without him forgetting any of his boorish qualities
Calling women sakti and tilting his head
Between their two legs, behaving
Without any sense and devotion of the religious
Saying that this is the entity in the fully complete
And placing it over the knife’s edge, speaking so
If they accept these, everything became a waste.

Commentary:
This is a very powerful verse that dismisses some the practices, like the yoni puja or cakra puja of the vama marga that the tantrics prescribe.  Agatthiyar says that those are mindless, senseless practices.  He says that these practices are like walking on the knife’s edge.  One will lose oneself complete and meet utter destruction.  He says these methods are utter waste.


இப்பாடலில் அகத்தியர் யோனி பூஜை, சக்ரபூஜை என்ற பெயரில் வாம மார்க்கிகளின் பழக்கங்களைத் தாக்குகிறார்.  அந்த சடங்குகள் புத்தியில்லாதவை, பக்தியில்லாதவை, கத்தி முனைமேல் நடப்பதைப் போல அபாயகரமானவை.  அவற்றை மேற்கொள்வது பயனற்றது என்று அவர் கூறுகிறார். 

No comments:

Post a Comment