Friday, 4 April 2014

135. Types of liars

Verse 135
பொய்யர் வகை

அருளான புலத்தியனே அறிவுள்ளோனே
அருமை உள்ள கண்மணியே சொல்லக் கேளாய்
பொருளான வார்த்தையடா இந்தக் கல்வி
புலத்தியனே நீ அல்லால் பிள்ளை உண்டோ
சுருளான சேதிதனைச் சொல்லக் கேளு
சுற்றவான் போல் இருப்பான் சொன்னால் உண்மை
இருளான மனதுள் வைத்து தவசு செய்வார்
இந்த குரு முகம் பார்ப்பார் பாவி தானே

Translation:
The graceful Pulatthiya! The wise one!
My love! Listen to me
These words are special knowledge
Pulatthiya!  Is there a son other than you?
Listen to me say about the whorl
He will appear as if roaming.  If it is said it is the truth
He will perform austerities with darkness in the mind
Those who see the face of this Guru is a sinner.

Commentary:
Now Agatthiyar is talking about evil gurus.  The one described in this verse has a dark mind, an evil mind.  Agatthiyar says that a mere looks at the face of this guru will turn one a sinner.

இப்பொழுது அகத்தியர் தீய குருக்களைப் பற்றிக் கூறுகிறார்.  இந்த குரு மனதுள் இருளை வைத்துக்கொண்டு வெளியில் தவங்களைச் செய்வார்.  அவரது முகத்தைப் பார்த்தால் கூட பாவம் என்று அகத்தியர் கூறுகிறார்.


No comments:

Post a Comment