Tuesday, 25 March 2014

101. Sahasrara

Verse 101

பார்க்கவுமே அமிர்தமது கசிந்து காணும்
பராபரத்தின் வெளியான ஒளிதான் காணும்
ஏற்க்கவே ஆயிரத்தெட்டிதழும் காணும்
இயம்ப ஒண்ணா பூரண

Translation:
The divine nectar will ooze when seen
The effulgence the space of the Supreme will be seen
The thousand and eight petals will be visible
It is the fully complete, beyond words.

(The rest of the lines are not found in the original)

Commentary:
This verse describes the effects of kundalini beyond the ajna.  It talks about the divine nectar oozing down, the supreme effulgence of the Paraparam and the presence of the lotus with thousand and eight petals.  Unfortunately all the lines are not available to us. 

Thus, the kula kundalini in the muladhara is opened by practicing kumbaka.  The door for the sushumna is at the muladhara, at the syayambhu linga.  The kundalini aroused so will cross through the cakras absorbing different principles along its way and reaches the brahmarandra or the point beyond the sushumna, at the sahasrara.  A yogi whose consciousness reached the sahasrara experiences asampragnyatha Samadhi, the state of supreme consciousness. 
இப்பாடல் சஹாஸ்ராரத்தைக் குறித்து உள்ளது.  முழுப்பாடலும் கிடைக்கவில்லை.  இதில் சஹாஸ்ராரத்திலிருந்து ஊறும் அமிர்தத்தைப் பற்றியும் அங்கு விளங்கும் ஒளியைப் பற்றியும் ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலராக அது விகசிப்பதையும் காணப்படுகிறது.


இவ்வாறு குல குண்டலினி கும்பகத்தின் மூலமாக மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்டு சுஷுமுனையின் கதவான சுயம்பு லிங்கத்தை திறந்துகொண்டு மேலே ஏறுகிறாள்.  அவள் தனது வழியில் உள்ள தத்துவங்களை எல்லாம் ஒளிரச் செய்து தன்னுள் அடக்கிக் கொள்கிறாள்.  அவ்வாறு அவள் பிரம்மரந்தரம் என்னும் புள்ளியை அடைகிறாள்.  இங்கு நாடிகள் முடிந்துபோகின்றன.  இந்த இடத்தை அடைந்த யோகி அசம்பிரக்ஞதா சமாதியை அடைகிறார்.

No comments:

Post a Comment