Sunday, 9 March 2014

71. Konkanar, a Brahma yogi's mystical accomplishments

Verse 71
பேச்சென்ற புலத்தியனே பிரம்ம யோகி
பேரான மெய்ஞ்ஞானம் அவர்க்கே சித்தி
வீச்சென்ற வாசிபதி அவர்க்கே சித்தி
மெய்ஞ்ஞான சின்மணியும் அவர்க்கே சித்தி
ஊச்சென்ற தலம்ஆறும் அவர்க்கே சித்தி
ஓஓஓ பால் மூன்றும் அவர்க்கே சித்தி
கூச்சென்ற கூசாலை வாதம் சித்தி
குளிகை சித்தி பூரணமும் சித்தி தானே.

Translation:
Pulatthiyar, to talk about this, For that Brahma yogi,
The true wisdom is his mystical attainment,
The locus of breath regulation (vāsi)- his mystical accomplishment
The true wisdom of chinmaya is his mystical accomplishment
The six loci are his mystical accomplishment
O! O! O!  the three pāl are his mystical accomplishment
The alchemy is his mystical accomplishment
Accomplishment of guligai, and pooranam.

Commentary:
Agatthiyar answers Pulatthiyar’s questions in this verse.  He says that a brahma yogi will attain true wisdom, vasi or breath infused with universal energy, chinmani or embodiment of consciousness or chith, transcendence of the six cakra, the three pāl or kāmappāl, kānal pāl and vāmappāl, accomplishment of alchemy- the process of transmuting base qualities into supreme qualities as well as that of base metals into superior metals, guligai siddhi or the capacity to make potions that would grant mystical powers, and the poornam or becoming fully complete.



இப்பாடலில் அகத்தியர் புலத்தியரின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.  கொங்கணர் பெற்ற சித்தி எத்தகையது என்று புலத்தியர் கேட்டதற்கு அகத்தியர், ஒரு பிரம்ம யோகிக்கு மெய்ஞ்ஞானம், வாசி அல்லது மூச்சுடன் சேர்ந்த பிரபஞ்ச சக்தி, சின்மணி அல்லது விழப்புணர்வு மணி,ஆறு சக்கரங்கள், முப்பால்கள், வாதம், குளிகை, பூரணம் ஆகியவை சித்திக்கும் என்று கூறுகிறார்.  முப்பால் எனப்படும் காமப்பால், கானல்பால் மற்றும் வாமப்பால் என்பவை. குளிகை சித்தி என்னும் மருத்துவத் தயாரிப்புக்களைப் பயன்படுத்தி சித்திகளைப் பெறுவது பூரணம் எனப்படும் ஆன்ம நிலையை அடைவது என்ற அனைத்து சித்திகளையும் பெறுவார் என்கிறார் அகத்தியர். 

2 comments:

  1. Wonderful Explanation

    .Elaborate,yet simple and Clear.

    What a Privilege to read about Agathiyar's works in English.

    MAY HIS GRACE BE WITH YOU ALWAYS...

    ReplyDelete
  2. Thank you Jyothiamma for making this journey into a one that brings about spirital transformation. Thanks for your divine insights and messages from Agatthiyar.

    ReplyDelete