Verse
65
காணப்பா
பாரில் உள்ளோர் வாதம் வந்தால்
கருதரிய
சிவஞானம் செய்வோம் என்பார்
வீணப்பா
வாதம் முன்னே வருகா தப்பா
மெய்யான
சுழி திறந்தால் வாதம் காணும்
தூணப்பா
துரும்பாகும் துரும்பு தானும்
சொல்லிவிட்டால்
சொல்பமடா வாத மார்க்கம்
சாணப்பா
ரசவாதம் முன்னே சொன்னால்
சஞ்சலத்திலே
விழுவார் ஞானம் போச்சே
Translation:
See
son! The worldly people would say, “When we attain vāda
We
will achieve Sivajnana”
It
is a waste. Vāda will not occur first.
Only when the truthful curl opens up, will vada be attained
A Pillar will become dust, If this is taught
it is simple- the path of vada.
it is simple- the path of vada.
Alchemy
is a finger span (very short). If it is revealed
first
They
will fall into mental vacillations. Wisdom got lost.
Commentary:
People
will say that they will attain siva jnana through vada. Agatthiyar says that it is not true and hence, trying to master vada is
a waste. He says that vāda or
transformation will occur only following Siva jnanam. When the ‘suzhi’ or the gateway of the
kundalini sakti opens up and wisdom is attained will the transformation occur.
While traditional alchemy is transforming base metal into superior ones, alchemy according to Siddhas is transforming base qualities into superior one. This is possible only when true wisdom, wisdom of Sivam-consciousness, occurs. Hence, vada cannot precede jnanam.
When siva jnana occurs nothing is impossible. Even a difficult task will become easy. When this is explained, people will see that it is so easy. Agatthiyar says that rasavāda is only a finger span, a small step, a small achievement. However, if it is attained before jnana, people will fall into mental fluctuations, distractions and go the wrong way as their qualities are still base and not refined. They will lose any wisdom they possess also.

மக்கள்
வாத சித்தி ஆனால் சிவஞானம் பெறுவோம் என்று கூறுவர். அகத்தியர் அது பயனற்றது என்றும் சிவ ஞானம் பெறாமல் வாதம் சித்தி ஏற்படாது என்றும் கூறுகிறார்.
வாதம் அல்லது ரசவாதம் என்பது கீழான உலோகத்தை உயர்ந்ததாக மாற்றுவது. சித்தர்கள் ரசவாதம் என்பது மக்களின் கீழ்க்குணங்களை உயர் குணங்களாக மாற்றுவது என்ற கருத்தில் பரிந்துரைக்கின்றனர். அத்தகைய மாற்றம் குண்டலினி சக்தி விழித்தெழுந்து ஒருவரைத் தூய்மைப்படுத்தும்போது தான் சாத்தியமாகிறது. அதனால் அகத்தியர் ஞானம் தோன்றாமல் வாதம் சித்தியாகாது என்கிறார். அவ்வாறு குழுமுனை நாடி திறந்து குண்டலினி விழித்தெழுந்தால் தூண்போல இருக்கும் தீய குணங்களும் துரும்பாக மாறிவிடும். இந்த மார்க்கமே கடைப்பிடிக்க எளிதானது என்கிறார் அகத்தியர். வாத சித்தி என்பது சாணளவு உள்ள சாதனை. மிகப்பெரிய சாதனை வாசியோக சித்தி. அதனால் வாதத்தில் நேரத்தை வீணாக்காமல் ஒருவர் ஞானத்தைத் தேடவேண்டும். இல்லாவிட்டால் வாதத்தினால் ஏற்படும் அல்ப ஞானமும் அழிந்துவிடும் என்று அகத்தியர் கூறுகிறார்.

No comments:
Post a Comment