Verse 117
ஏழு
ராசிக்காரர்
களருவான்
பின் ஒருவன் கேட்ப தென்ன
கண்
காட்டித் தனை மறைக்கச் செய்யும் என்பான்
உளறுவான்
உபதேசம் பெற்ற போது
உற்ற
அறு சபை காண வேணுமென்பான்
குளறுவான்
காசி வரை கன்னி தொட்டு
குணபூத
விஷயமும்தான் சொல்ல வேணும்
அலறுவான்
அவர்கள் இந்த ஏழுராசி
அரிதரிது
இவர்களுக்கு ஞானம் தானே
Translation:
Those belonging to the seven zodiac signs
Another one will become a wasteland. He will say
No need to ask, by a wink of the eye, I
can hide anything.
He will blabber when he received the
upadesa
He will say, “should see the six sabhas”
He will stammer upto kasi, touching the
maiden
Qualities and elements must be spoken
about
He will scream, they belong to the seven
zodiac signs
Rare, rare, attaining wisdom is rare for
them.
Commentary:
This verse talks about a half baked guru
and a ‘not ready’ disciple. The guru
has not attained wisdom. He has minor
siddhis like making things disappear by the wink of the eye. This is called ‘kan kattu viddai’ or the
magic of tying up the eye- optical illusion.
A disciple approaches such a guru and seeks upadesa. He will tell the guru that he wants to see
all the six cakras. The guru will grant him shati path even when he
is not ready to receive it. The
consequences are very dangerous. The disciple’s
kundalini will go upto ajna from muladhara staggering on its way. It does not go beyond that. The disciple will scream seeing visions and
experiencing things that he is not able to handle. Kasi refers to ajna cakra and kanni refers to
muladhara. Agatthiyar says that such
people will never get wisdom.
Agatthiyar calls such people as ‘those of
the seven zodiacs’. David Frawley in his
book Astrology of the seers gives the connection between the different cakras
and the twelve zodiac signs.
Cakra
|
Ruling planet
|
Inhalation (lunar) prana up the spine
|
Exhalation (solar)
prana down
|
Muladhara
|
Shani
|
Kumbha
|
Makara
|
Svadishtana
|
Guru
|
Meena
|
Dhanus
|
Manipuraka
|
Mangala
|
Mesha
|
Vricchika
|
Anahata
|
Shukra
|
Vrishabha
|
Thula
|
Visuddhi
|
Buddha
|
Mithuna
|
Kanya
|
Ajna
|
Chandra/surya
|
Karkata
|
Simha
|
Sahasrara
|
Beyond this system
|
Saturn- 1st cakra
grounding/stability
Jupiter 2nd cakra
procreating/creating
Mars 3rd competition/action
Venus 4th loving/embracing
Mercury 5th
speaking/articulating thoughts
Sun-moon
6th
perceiving/intuiting
7th cakra may be ruled by rahu
ketu
Uttama and neecha of planets
Chandra anahata lunar
unconditional feeling of love
Mangala muladhara solar maximum
action/accomplishments
Budha visuddhi solar maximum outward
articulation
Guru ajna lunar teachable intuitive wisdom
Shukra svadishtana maximum attraction sensual
pleasure
Shani anahata solar active
but detached pursuit of justice and order
Surya manipuraka lunar fullest
expression of vital will power
இப்பாடல்
அரைவேக்காடு குருவைப் பற்றியும் அரைகுறை சீடனைப் பற்றியும் கூறுகிறது. அந்த குறு ஞானத்தைப் பெற்றவரில்லை. அவரிடம் கண்கட்டு வித்தை போன்ற அல்ப சித்திகளே
உள்ளன. அவரை உபதேசத்துக்காக ஒரு சீடன்
அணுகுகிறான். தான் ஆறு சக்கரங்களையும்
பார்க்கவேண்டும் என்கிறான். அந்த குரு அவன்
தகுதி பெற்றவனா என்று ஆராயாமல் அவனுக்கு சக்திபாத்தை அளிக்கிறார். அதன் விளைவுகள் பயங்கரமானவை. அவனது குண்டலினி மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை
பயணிக்கும்போது ஏற்படும் உணர்வுகளையும் அனுபவங்களையும் கண்டு அவன்
அலறுகிறான். அத்தகைய மக்களை அகத்தியர் ஏழுராசிகாரன்
என்கிறார். அத்தகைய மக்கள் ஞானம் பெறுவது
மிக மிக அரிது என்கிறார் அவர்.
டேவிட்
பிரௌலி என்னும் யோகி மற்றும் அறிஞர் சக்கரங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பை
கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.
சக்கரம்
|
ஆளும்
கோள்
|
உள்மூச்சு
(சந்திரன்)
பிராணன்
தண்டுவடத்தில் மேலேறுதல்
|
வெளி
மூச்சு (சூர்யன்)
பிராணன்
கீழிரங்குதல்
|
மூலாதாரம்
|
சனி
|
கும்பம்
|
மகரம்
|
சுவாதிஷ்டானம்
|
குரு
|
மீனம்
|
தனுஸ்
|
மணிபூரகம்
|
செவ்வாய்
|
மேஷம்
|
விருச்சிகம்
|
அனாஹதம்
|
சுக்கிரன்
|
ரிஷபம்
|
துலாம்
|
விசுத்தி
|
புதன்
|
மிதுனம்
|
கன்னி
|
ஆக்ஞா
|
சந்திரன்/சூரியன்
|
கடகம்
|
சிம்மம்
|
சஹஸ்ராரம்
|
இதனைக்
கடந்தது
|
சனி-
மூலாதாரம்- ஸ்திரம்,
குரு-
சுவாதிஷ்டானம்- பிள்ளைப்பேறு
செவ்வாய்-
மணிபூரகம்- போட்டி, செயல்பாடு
சுக்கிரன்-
அனஹதம்- அன்பு
புதன்-
விசுத்தி- பேச்சுத் திறன்
சந்திர
சூரியன்- ஆக்கினை- உள்ளுணர்வு
சஹஸ்ராரம்-
ராகு கேது ஆட்சி செய்யுமோ என்னவோ
உச்ச
நீச அம்சம்
சந்திரன்-
அனாஹதம்- உள்மூச்சு (சந்திரன்)-அன்பு
செவ்வாய்-மூலாதாரம்-
வெளிமூச்சு (சூரியன்)- அதிகபட்ச செயல்
புதன்-விசுத்தி-
சூரியன்- அதிக பட்ச வெளிப்பேச்சு
குரு-
ஆக்கினை- சந்திரன்- உள்ளுணர்வுடன் கூடிய ஞானம்
சுக்கிரன்-
சுவாதிஷ்டானம்- உடலின்பம்
சனி-
அனாஹதம்- சூரியன்- செயல்படும் தன்மை ஆனால் பற்றற்ற நீதி நேர்மை உணர்வு
சூரியன்-
மணிபூரகம்- சந்திரன்- முழு சங்கல்ப சக்தி
No comments:
Post a Comment