Thursday 20 March 2014

92. Manipuraka cakram- 2

Verse 92
சொன்னாரே மௌன உத்தகாண்ட வாசி
சுருக்கம் உற்றுச் சுழிமுனையடா பிடறிக் காண்டம்
பண்ணாரே அனுதினமும் மௌன பூசை
பக்ஷம் வைத்து உள்ளடக்கிப் பாடி வைத்தார்
கண்ணாரே வெளியரங்கம் நன்றாய்ச் சொன்னார்
கண்டுகொள்ளும் அவர் சொன்ன கருவை இங்கே
நிண்ணாரே நினைத்ததும் தவறிடாமல்
நேசம் வைத்துப் பாசம்வைத்து நிலைகண்டாரே

Translation:
He told the silent last kāndam. The breath
Compressing at the sushumna, the chapter of the nape
He performed worship of silence (silent worship) everyday
Placing this standpoint he sang encoding it within
He talked about the arena outside well,
See the theme here till your eyes are satiated
Will not stop when they think about it. Without fail
They saw the status through love and attachment.

Commentary:
This verse is a continuation of the previous verse on Manipuraka cakra.  Agatthiyar mentioned that Konkanar has shown how to perform worship at this site, the navel.  The instructions are given in the last chapter of Konkanar mukkāndam. Agatthiyar adds that the worship that should be performed here is the puja of silence or the silent puja.  One has to perform this with love and attachment to the Divine.

The following verse from Konkanar’s Vālaikkummi (there is a doubt whether this was written by Konkanar) says the following about the manipuraka cakra.

தொந்தியிலே நாடு பந்தியிலே திடச்
சிந்தையிலே முந்தி உன்றனுடன்
உந்தியில் விட்ணுவுந் தாமிருப்பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே

In the potbelly, in the middle of the row
In the firm thought, with you,
In the navel Vishnu will be present
See it truthfully the vālai girl.



முற்பாடலின் தொடர்ச்சியான இப்பாடலில் மணிப்பூரகத்தே எவ்வாறு பூஜை செய்யவேண்டும் என்று கொங்கணர் கூறியுள்ளார் என்கிறார்.  இந்த பூஜை மௌன பூஜை, இதை ஒருவர் இறைவனிடம் நேசமும் பாசமும் வைத்து செய்யவேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் வாசியின் நிலையறிவார்  என்று அகத்தியர் கூறுகிறார்.  மணிபூரக சக்கரத்தைப் பற்றி கொங்கணர் தனது வாலைக் கும்மி என்ற பாட்டில் கூறியுள்ளதை மேலே காண்க.  

No comments:

Post a Comment