43- Pulatthiyar’s questions- what is meant by word, its
meaning and its essence, what is a true scripture, where did the vedics perform
worship, from where did mantras and sastras emerge
புலத்தியரின் கேள்விகள்- சொல் பொருள் கருத்து என்றால் என்ன, உண்மை
நூல் எது, வேதியர் எங்கு பூஜை செய்கின்றனர், மந்திரங்களும் சாத்திரங்களும்
எங்கிருந்து பிறக்கின்றன
44- Agatthiyar’s reply- the body which quivers like the
string in air is nothing but the five letters of namacivaya
அகத்தியரின் பதில்- பட்டத்தின் கயிறைப் போல அல்லாடும் உடல்
ஐந்தெழுத்து மாத்திரமே
45- namacivaya is the body, aum is the soul. The aum is pati, pasu and pāsam. The two letters of cing and am is the vital
breath or vāsi.
நமச்சிவாயமே உடல், அஉம என்னும் ஓங்காரம் உயிர். அஉம என்பது பதி, பசு,
பாசம். சிங் அம் என்பவை வாசி.
46- ci is uttered during inhalation, am or a during
exhalation and these two along with the retention in between, form the vasi
yogam through which the vital breath reaches the head.
சிங் என்பது மூச்சை உள்ளே இழுக்கும்போது சொல்லப்படுவது, அம் அல்லது அ
மூச்சை வெளிவிடும்போது உச்சரிப்பது. இடைப்பட்ட மூச்சற்ற நிலை கும்பகம். இவை மூன்றையும் கொண்டதே வாசி யோகம்.
47- through the vasi yogam the wise perform the yogam or
union at the vishudhi cakra and the more accomplished yogis perform the union
at the ajna cakra.
ஞானிகளின் வாசி யோக இலக்கு மத்தியிலுள்ள விசுத்தி சக்கரம். அதனினும் அதிக மனக்குவிப்பைப் பெற்றவர்களது
இலக்கு பிடரி அல்லது ஆக்ஞா சக்கரம்.
48- this procedure is so esoteric, it is beyond verbal
expression, it is personal and depends on the state of maturity of the aspirant
இது மிக சூட்சுமமான யோக முறை.
வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. ஒருவரது தனிப்பட்ட அனுபவம். அவரது பக்குவத்தைப் பொருத்தது.
49- linga of the body- the six cakra are the base from
which sprouts the effulgence, the lingam.
உடலில் உள்ள லிங்கம்- ஆத்ம லிங்கம்- பீடலிங்கம்-ஆறு சக்கரங்கள் பீடம்,
அவற்றின் ஊடே எழும் ஜோதி- லிங்கம்
50, 51- Siva bodham or wisdom of Siva- It is not mental
delusion or dizziness. It is not desire,
like the triple cravings- for land, gold and women.
சிவபோதம்- மயக்கமல்ல, மண் பொன் பெண் ஆசையல்ல.
52- procedure for attaining Siva bodham- raise the prana
through vasi yogam to the sahasrara, let the soul, ukara, reach there through
the sushumna nadi, with mental focus, discrimination and enjoy the triple
pleasures of karma pāl, kama pāl and vama pāl.
சிவபோதத்தைப் பெற வழி- வாசியோகத்தால் பிராணனையும் ஜீவனையும்
சஹாஸ்ராரத்துக்கு ஏற்றி பக்குவத்துடனும் மனக்குவிப்புடனும், முப்பாலைப் பருகி
இருபவருக்கு சிவபோதம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment