Verse 116
மூடர்
பினத்தினதும்
அல்லாமல் போகான் சும்மாப்
பெரியவரா
இவனோ போ பொய்யன் என்பான்
மனத்தினையும்
காராமல் களரி கூட்டி
வந்தோர்க்குத்
தெரிய சும்மா சொல்லிக் காட்டி
நினைத்தபடி
கூறிவிட்டுப் போவான் அப்பா
நிறம்பரமும்
கிட்டாமல் சாகமட்டும்
கனத்த
எழு நரகத்தில் விழுந்து பின்பு
கண்டுகொள்ளாப்
பிறப்பிறப்பில் களருவானே
Translation:
Not only will he
blabber, he will not stop there.
“Is he a saint? No,
He is a liar” he will say
Without clearing
the mind, digging it and bringing up the dirt
He will say things
to impress others
He will say as he
pleases, Son.
Not attaining
everlasting state, until his death,
He will fall into
the tortuous seven hells
Whirl through
births and deaths.
Commentary:
Agatthiyar
continues to tell Pulatthiyar about charlatans.
After proclaiming instant siddhi they will not stop there. They will put down every other great soul
saying, “He is not great, he is a liar”.
Such a person will not have a clear mind but gather dirt in it and say
whatever comes to his mind just to impress others. Not only will he miss attaining a great state he
will also fall into insufferable hell and go through births and deaths.
The seven types of
hell are: athala, vitala, sutala, talaatala, mahaatala, rasaatala and patala.
முட்டாள்களைப்
பற்றி அகத்தியர் மேலும் கூறுகிறார்.
அவர்கள் திடீர் சித்தி என்று அறிவித்த பிறகு அவர்கள் அத்தோடு
நிற்பதில்லை. பிறரைப் பார்த்து, “இவன்
பெரியவனோ இல்லை, இவன் பொய்யன்?” என்று இழிவாகப் பேசுவர். பிறரைக் கவரவேண்டும் என்ற எண்ணத்துடன்
வாய்க்குவந்தபடி பேசும் அவர்கள் இவ்வுலகில் இருக்கும்போது ஞானம் பெறாமல் சாவது
மட்டுமின்றி கொடிய ஏழு நரகங்களில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு
என்று சுழல்கின்றனர்.
ஏழு
வகையான நரகங்கள் அத்தளம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்
என்பவை.
No comments:
Post a Comment