Verse
63
அருமை
என்றால் அவன் வேதம் அருமை அப்பா
ஆர்வருவார்
என்வரைக்கு வரவொட்டான் காண்
பெருமை
என்ற ஞானமதில் விழுந்தாலுந்தான்
பேதமையால்
கெடுத்துவிட்டான் பிழைக்கொட்டாமல்
தருமை
என்ற வேதாந்தம் தோனொட்டாமல்
தன்னுடைய
நூல் வழிக்குக் கோவில் தோறும்
உரிமை
என்றால் அதுவேதத் துரிமை அப்பா
ஓஓஓ
காவியத்தில் உற்றுக் கேளே
Translation:
His
Veda is wonderful, wonderful it is
Who
will come to me, he will not allow, See!
Even
if one falls into the glorious wisdom
He
ruined it due to ignorance, without giving a chance to survive
Without
letting the dharma, Vedanta, become clear
He claimed special
rights in all temples
For
his book, for the right of the Vedas
O
O O listen carefully in the kavya.
Commentary:
Agatthiyar
is condemning the karma kanda of the Veda.
Veda comprises of the two parts, karma kanda and the jnana kanda. The karma kanda prescribes rituals that
should be followed in households and in temples to attain special
benefits. People get entrenched seeking
these insignificant benefits. They do
not have any interest in learning the Vedanta which would confer wisdom. Agatthiyar laments that the strict rights
that those who practice the karma kanda claim is preventing people from
realizing the truth, the dharma. He says
that he has talked about it in his other kavya also.
முன்
பாடல்களில் தான் வேதத்தின் எந்தப் பகுதியைச் சாடினேன் என்று அகத்தியர் இப்பாடலில்
கூறுகிறார். வேதம், கர்ம காண்டம்
ஞானகாண்டம் என்று இரு பகுதிகளைக் கொண்டது.
இவற்றில் கர்ம காண்டம் ஒரு குறிப்பிட்ட பயனைப் பெற எந்த கர்மங்களைச் செய்ய
வேண்டும் என்று கூறுகிறது. இதன் அடிப்படையில்தான்
வீடுகளிலும் கோயில்களிலும் வழிபாடுகளும் சடங்குகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வேதத்தின் ஞானகாண்டம், உபநிஷத்துக்கள், உண்மைப்
பொருளை விளக்குகின்றன. கர்ம காண்டத்தின்
எளிய பயன்களில் மனதைச் செலுத்திய மக்கள் ஞான காண்டத்தைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இதையே அகத்தியர் சாடுகிறார். இதைப் பற்றித் தனது மற்றொரு காவியத்திலும்
பாடியுள்ளதாகக் கூறுகிறார்.
In and for certain cases, Agathiyan has mentioned that Karma Kanda is the Preliminary Step/Stage . for Migration to the Jnana Kanda..He had also advised Certain Austerities to be Conducted/performed in order to help the Devotees do away with a portion of their karma thereby,enabling them to have a smooth Transition in to the Jnana STAGE...WITH HIS GUIDANCE.
ReplyDeleteYog stage Precedes the Jnana Stage.Words of Tavoyogi. Thangarasan Adigal of Sri Agathiyar Sri Murugan Gnana Peedum at Kallar...
yes, but Agatthiyar says here that one should not get side tracked by the karma kandam and stop seeking the truth. Shankaracharya has told people to ignore the karma kanda but Ramanuja has said, "now, having known the karma kanda, let us proceed towards the jnana kanda" that is, do not ignore it but know it and do not stop there
ReplyDeleteYes....Having known the Karma Kanda, let us proceed towards the Jnana Kanda... That is it...
ReplyDeleteAgatthiyar reveals the truth about alchemy. Tamil Siddhas are generally said to attach great importance to alchemy. Agatthiyar dispels that myth next!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete