Friday 28 March 2014

111. Pulatthiyar summarizes what he learnt so far

Verse 111
கிட்டும் என்றீர் என்குருவே மௌன மூர்த்தி
கேட்டு வந்தேன் அஞ்செழுத்தின் கீர்த்தி தன்னை
கட்டுகின்ற பூஜை அஞ்சும் திறமாய்ச் சொன்னீர்
கருணையுடன் ஆண் பெண்ணா னதுவும் சொன்னீர்
பட்டுகின்ற கம்ப மிங்கே நாட்டிப் போட்டீர்
பஞ்செழுத்தும் காவல் வைத்தீர் என்று சொன்னீர்
தொட்டு சிவ யோகிகளை வரவும் சொன்னீர்
சூக்ஷமதைக் காணவே சொல்லுவீரே

Translation:
“It will be attained,” you said, my Guru, the embodiment of Silence
I heard the glory of the five letters
You told about the five pujas expertly
You also mentioned about how man and woman come about, mercifully
You planted the pillar here
You told that you have installed the five letters as protection
You told about Siva yogis
Please tell me about the Subtle so that it will be seen.

Commentary:
Pulatthiyar sums up all the topics he heard from Agatthiyar so far.  Agatthiyar has so far imparted knowledge about the glory of the five letters, five types of worship rituals, how a foetus becomes a male or female, how the kundalini ascends in the body in the context of the omkara, how the panchakshara serves as a protection for it and the status of a Siva Yogi. Now Pulatthiyar is requesting Agatthiyar to tell him about the Subtle, the Divine and how to see it.


இதுவரை தான் கேட்ட விஷயங்களை புலத்தியர் இப்பாடலில் தொகுக்கிறார்.  இதுவரை அகத்தியர், பஞ்சாட்சரத்தின் மகிமை, ஐந்து விதமான பூஜைகள், எவ்வாறு ஒரு கரு ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது, எவ்வாறு குண்டலினி உடலில் அகார உகாரத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு எழுகிறது, அதற்கு எவ்வாறு பஞ்சாட்சரம் காவலாக உள்ளது, ஒரு சிவயோகியின் நிலை என்ன என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசினார்.  இப்பாது புலத்தியர் அகத்தியரிடம் தனக்கு சூட்சுமத்தைக் காணும் விதத்தை விளக்குமாறு கேட்கிறார்.

2 comments:

  1. What a beautiful Compilation indeed. Thank you dear Divine Soul, for your Divine Service..

    My Prostrations to Our Father, Agathiyan for guiding you in this Arduous Endeavor.

    Stay Blessed..!

    ReplyDelete
  2. Thank you for your unceasing encouragement. Thanks to Agatthiyan for letting me be an instrument in this effort.

    ReplyDelete